The AMS Charitable Trust extends a compassionate hand, providing essential support in the form of food and medicine to aid one blind individual in need.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா மண்வாய் கிராமத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள் இவருக்கு பிறவியிலேயே இருந்து கண்பார்வை முழுவதும் இல்லை மிகவும் ஏழ்மை நிலை மற்றும் சுகர் புண்கள் காலில் அதிகம் உள்ளது இதையும் தாண்டி பாம்புகள் வீட்டிற்குள் வருகின்றன வாரம் இரு முறை இவர்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ செலவுகளை பார்த்து வருகிறோம்